நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல்..! ஒட்டிய போஸ்டரால் உண்டான பரபரப்பு
நெல்லை மாநகரம் வண்ணாரப்பேட்டை பகுதியில் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன... "ஆடியோ லான்ச் இல்லைனா என்ன... ஆட்சியை பிடிச்சிட்டா போச்சு... என்ன நண்பா" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களைக் காண முடிகிறது... பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் ஒட்டப்படும் அரசியல் போஸ்டர்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன...
Next Story