#BREAKING || நடிகர் சிம்புவுக்கு நடிக்க தடை?ஐகோர்ட் அதிரடி

x

கொரோனா குமார் படத்தை நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிப்பதற்கு நடிகர் சிம்புவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் பட நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி சரவணன், தடை விதித்தால் பிற நிறுவனங்களுடனான பணிகள் பாதிக்கும் என விளக்கம்

ரூ. 9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டு, ரூ. 4.5 கோடி ரூபாய் முன்பணமாக அளிக்கப்பட்ட நிலையில், படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்கக் கோரி வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் வழக்கு

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை சிம்பு செலுத்தினார்

இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் மத்தியஸ்தராக மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவை நியமித்து உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்