சிம்பிளாக நடந்த அய்யனார் பட நடிகை திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

x

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகையும், ரேடியோ ஜாக்கியுமான மீரா நந்தனுக்கு, குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. லண்டனில் கணக்காளராக உள்ள ஸ்ரீஜு என்பவரை மேட்ரிமோனியல் தளத்தில் சந்தித்து, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், நேர்முகம், சூரிய நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, மீரா மணமகன் ஸ்ரீஜுவுடன் எடுத்த தனது படங்களைப் பகிர்ந்தபோது கடுமையான இணைய தாக்குதல்களை எதிர்கொண்டது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்