டான் படத்தில் இருந்து வெளியானது "பிரைவேட் பார்ட்டி" பாடல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படத்தில் இருந்து பிரைவேட் பார்ட்டி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
x
டான் படத்தில் இருந்து வெளியானது "பிரைவேட் பார்ட்டி" பாடல் 

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படத்தில் இருந்து பிரைவேட் பார்ட்டி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மே 13ம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், சிவகார்த்திகேயன் எழுத்தில், அனிருத் இசையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. செல்லம்மா, அரபிக்குத்து பாடல்களை தொடர்ந்து, இந்த பாடலில் சிவகார்த்திகேயன், அனிருத், ஜொனிதா காந்தி கூட்டணியில் பாடல் வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்