'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் சொல்வது என்ன? - நடிகர் விஜய் சேதுபதி கூறும் விளக்கம்

காதலை ஒரு பொருளுக்காக அடித்து கொள்வதைப்போல் சிலர் அடித்துக்கொள்வதாக தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி, அப்படி இல்லை என்பதையே...
x
'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் சொல்வது என்ன? - நடிகர் விஜய் சேதுபதி கூறும் விளக்கம்

காதலை ஒரு பொருளுக்காக அடித்து கொள்வதைப்போல் சிலர் அடித்துக்கொள்வதாக தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி, அப்படி இல்லை என்பதையே 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் உணர்த்துவதாக கூறினார். தேவி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்