#Breaking || நடிகர் விமல் புகார் - தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது

5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் புகார்.
x
#Breaking || நடிகர் விமல் புகார் - தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது

5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் புகார்.

நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு வழக்குப்பதிவு.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விமல் மீது, தயாரிப்பாளர் சிங்காரவேலன், கோபி உள்ளிட்டோர் மோசடி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்