காத்துவாக்குல ரெண்டு காதல்... - படத்தின் டிரைலர் வெளியீடு..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு...
x
காத்துவாக்குல ரெண்டு காதல்... - படத்தின் டிரைலர் வெளியீடு..

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 28ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்