சென்னை வசூலில் கேஜிஎஃப்-2 தான் டாப்... பீஸ்ட்டை பின்னுக்கு தள்ளியதாக தகவல்

சென்னையில் கேஜிஎஃப் திரைப்படம் அதிக வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
சென்னை வசூலில் கேஜிஎஃப்-2 தான் டாப்... பீஸ்ட்டை பின்னுக்கு தள்ளியதாக தகவல்

சென்னையில் கேஜிஎஃப் திரைப்படம் அதிக வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான கேஜிஎஃப் படத்திற்கு மிகுந்த வரவேற்பு வந்ததால் சென்னையில் பல திரையரங்குகளில் நள்ளிரவு காட்சி தொடங்கி ஏராளமான காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பீஸ்ட் படம் வசூலில் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது கேஜிஎஃப் படம் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதிக வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்