'பீஸ்ட்' க்காக நடுக்கடலில் விஜய் ரசிகர்கள் செய்த காரியம்

புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்திற்காக நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர்.
x
'பீஸ்ட்' க்காக நடுக்கடலில் விஜய் ரசிகர்கள் செய்த காரியம்

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்திற்காக நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்