14 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் மாளவிகா!

14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா நடிக்க உள்ளார். வெற்றிக்கொடிக்கட்டு, திருட்டு பயலே என பல படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் மாளவிகா.
x
14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா நடிக்க உள்ளார். வெற்றிக்கொடிக்கட்டு, திருட்டு பயலே என பல படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் மாளவிகா. கடைசியாக 2009ஆம் ஆண்டு வெளியான அறுபடை  என்ற படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்த அவர், நீண்ட ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் நடிக்கும் படத்தில் மாளவிகா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்