பீஸ்ட் ட்ரெய்லர் வெளியீடு - தியேட்டர் கண்ணாடி, இருக்கைகள் சேதம்!

நெல்லையில், பீஸ்ட் பட ட்ரெய்லர் பார்க்க குவிந்த விஜய் ரசிகர்கள், ஆர்வமிகுதியில் திரையரங்கு கண்ணாடி, நாற்காலிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
x
நெல்லையில், பீஸ்ட் பட ட்ரெய்லர் பார்க்க குவிந்த விஜய் ரசிகர்கள், ஆர்வமிகுதியில் திரையரங்கு கண்ணாடி, நாற்காலிகளை சேதப்படுத்தியுள்ளனர். நுழைவுவாயிலில் இருந்து ரசிகர்கள் முண்டியடித்து உள்ளே சென்ற போது கண்ணாடி உடைந்ததாகவும், ட்ரெய்லர் பார்த்து உற்சாகத்தில் இருக்கைகள் மீது ஏறி ரசிகர்கள் ஆடியாதல், நாற்காலிகள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்