'காத்துவாக்குல ரெண்டு காதல்' விஜய் சேதுபதி டப்பிங் வீடியோ வெளியீடு

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திற்காக விஜய் சேதுபதி டப்பிங் பேசும் வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
x
'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திற்காக விஜய் சேதுபதி டப்பிங் பேசும் வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்போது, இப்படத்திற்காக விஜய் சேதுபதி டப்பிங் பேசும் வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்