"One Rule No Limits" - விக்ரம் படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் புதிய ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
x
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் புதிய ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்