'பீஸ்ட்' இசை வெளியீட்டு விழா - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

சென்னை திருவொற்றியூரில் உள்ள திரையரங்கு முன் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி 'பீஸ்ட்' இசை வெளியீட்டு விழாவை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.
x
சென்னை திருவொற்றியூரில் உள்ள திரையரங்கு முன் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி 'பீஸ்ட்' இசை வெளியீட்டு விழாவை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். அங்கு வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் உருவ பேனருக்கு ரசிகர்கள் பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் பெயரில் இதுபோன்ற இசைவெளியீட்டு விழாவை கொண்டாடி வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்