அண்ணாத்த, மாஸ்டர் வசூல்களை முறியடித்த வலிமை - எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் 'வலிமை' திரைப்படம் வெளியான முதல் நாளில் 36 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.
x
தமிழகத்தில் 'வலிமை' திரைப்படம் வெளியான முதல் நாளில் 36 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. 

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூலில் 36 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஜினியின் அண்ணாத்த மற்றும் விஜயின் மாஸ்டர் திரைப்படங்களின் முதல்நாள் வசூலை, வலிமை திரைப்படம்  முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்