வலிமை டிக்கெட் எடுத்த வெங்கட் பிரபுவிடம் ரசிகர் கேட்ட கேள்வி

வலிமை' FDFS டிக்கெட் வாங்கிய வெங்கட் பிரபு 'மங்காத்தா 2' எப்போது ? ரசிகர்கள் ஆர்வம்...
x
வலிமை' FDFS டிக்கெட் வாங்கிய வெங்கட் பிரபு
'மங்காத்தா 2' எப்போது ? ரசிகர்கள் ஆர்வம்...

 டைரக்டர் வெங்கட் பிரபு ,தீவிர அஜித்குமார் ரசிகர் என்ற விஷயம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே . அதை அவரும் அடிக்கடி இதை நிரூபித்து வருகிறார் , அந்த வரிசையில் நாளை வெளியாகவுள்ள வலிமை படத்திற்கான ரசிகர் ஷோவிற்கான டிக்கெட்டை வாங்கியுள்ளார் . இதிலென்ன ஸ்வாரஷ்யமாந விஷயம் என்றால் .. டிக்கெட் வாங்க வந்த அவரிடம் ரசிகர் ஒருவர் மங்காத்தா -2 எப்போது ரிலீஸ் ஆகும் என கேள்வி எழுப்பினார் ? 

Next Story

மேலும் செய்திகள்