பிரபல பாடலாசிரியர் லலிதானந்த் காலமானார்

மாரடைப்பு காரணமாக பாடாசிரியர் லலிதானந்த் உயிரிழப்பு
x
பிரபல பாடலாசிரியர் லலிதானந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதற்கு தானே ஆசப்பட்டாய் பாலகுமாரா, அதே நேரம் அதே இடம், ரௌத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியவர் லலிதானந்த். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்