BIGG BOSS- ல் இருந்து விலகுவதாக கமல் அறிவிப்பு | Kamal Haasan

"தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்" மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு
x
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கான பணிகளை நிறைவு செய்வதற்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்