பிரகாஷ் ராஜின் 11ஆவது திருமண நாள்: மகனின் விருப்பப்படி மீண்டும் திருமணம்

தனது திருமணத்தை மகன் பார்க்க விரும்பியதால், நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
x
 2010ஆம் ஆண்டு போனி வர்மா என்பவரை, நடிகர் பிரகாஷ் ராஜ் திருமணம் செய்து கொண்டார். இன்று, இவர்களின் 11ஆவது திருமண நாள் என்பதால், தனது மனைவிக்கு பிரகாஷ் ராஜ் நன்றி தெரிவித்தார். மேலும், மகனின் விருப்பப்படி தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக, சமூக வலைதளங்களில் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்