"Indian2 Accident : என் குடும்பத்தில் நடந்த விபத்தாகவே பார்க்கிறேன்" - கமல்ஹாசன்
சினிமா தொழிலாளர்களுக்கு காப்பீடு இருக்க வேண்டியது அவசியம் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சினிமா தொழிலாளர்களுக்கு காப்பீடு இருக்க வேண்டியது அவசியம் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அவர், விபத்தில் இருந்து தானும், இயக்குநர் ஷங்கரும் நூலிழையில் தப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
Next Story