"எஸ்.ஏ.சந்திரசேகரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தால் தவறில்லை" - ஸ்ரீதர், திரையரங்க உரிமையாளர் சங்கம்

"கேப்மாரி திரைப்படம் - மோசமான கதை அம்சம் கொண்டது"
x
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாலும் தவறில்லை என திரையரங்க உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகிய கேப்மாரி திரைப்படம் மிகவும் மோசமான கதை அம்சத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பாலியல் குற்றங்கள் பெருகி வரும் இன்றைய சூழலில் கேப்மாரி போன்ற திரைப்படங்களை எவ்வாறு தணிக்கை செய்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்