"திருமணம் முடிவானதும் நானே அறிவிப்பேன்" - யோகிபாபு
நடிகர் யோகிபாபுவிற்கு திருமணமாகிவிட்டதாக தகவல் மற்றும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்த நிலையில் அதனை மறுக்கும் விதமாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் யோகிபாபு
நடிகர் யோகிபாபுவிற்கு திருமணமாகிவிட்டதாக தகவல் மற்றும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்த நிலையில் அதனை மறுக்கும் விதமாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் யோகிபாபு. இதுகுறித்து தெரிவிக்கையில் என் திருமணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது திருமணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன் என்று யோகிபாபு கருத்து பதிவிட்டுள்ளார்.
Next Story