பொங்கலுக்கு திரைக்கு வருகிறது "பொன் மாணிக்கவேல்"
பிரபுதேவா நடிக்கும் 'பொன் மாணிக்கவேல்' திரைப்படம் வரும் பொங்கலன்றி திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபுதேவா நடிக்கும் 'பொன் மாணிக்கவேல்' திரைப்படம் வரும் பொங்கலன்றி திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபுதேவாவின் உதவியாளராக இருந்த ஏ.சி.முகில் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரபுதேவாவிற்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story