கண்கவரும் ஆடைகளில் அணிவகுத்த பிரபலங்கள்

வோக்ஸ் பத்திரிகை சார்பாக, 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்ணை தேர்வு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் களை கட்டியது.
கண்கவரும் ஆடைகளில் அணிவகுத்த பிரபலங்கள்
x
வோக்ஸ் பத்திரிகை சார்பாக, 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்ணை தேர்வு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் களை கட்டியது. நிகழ்ச்சிக்கு முன்னதாக நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகர்  துல்கர் சல்மான், ரன்வீர் சிங், நடிகைகள் டாப்சி, ஜான்வி கபூர், ராதிகா ஆப்தே, அனுஷ்கா சர்மா, சன்னி லியோன் ஆகியோர் கண்கவர் ஆடைகளை அணிந்து வந்து அசத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்