"எனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தை தான்"- டிவிட்டரில் வீடியோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
எனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தை தான்- டிவிட்டரில் வீடியோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்
x
மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை  காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டியில், தனக்கு பிறக்கப்போவது "ஆண் குழந்தை" தான் என்று அறிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை, தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில் எமி வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்