உலக அளவில் ட்ரெண்டான #SaveSpiderman
ஸ்பைடர்மேனை காப்பாற்ற துடிக்கும் ரசிகர்கள்..
ஸ்பைடர்மேன் படத்தை தயாரிப்பதற்கான உரிமை சோனி நிறுவனத்திடம் இருந்தது. 2015-ல் மார்வெல் மற்றும் டிஸ்னியுடன் இணைந்து தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது மார்வெல் நிறுவனத்தை அந்த ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் இனி மார்வெல் திரைப்படங்களில் ஸ்பைடர்மேன் தலை காட்ட முடியாது. இதனால் நொந்து போயுள்ள ரசிகர்கள் #SaveSpiderman என ஹேஷ்டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்துள்ளனர்.
Next Story