பிரபு தேவாவிடம் நடனம் கற்கும் சல்மான் கான்... "தபாங் - 3" படக்குழுவினரின் நடன பயிற்சி

நடன இயக்குநர் பிரபு தேவாவிடம், நடனம் கற்கும் வீடியோ ஒன்றை நடிகர் சல்மான் கான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபு தேவாவிடம் நடனம் கற்கும் சல்மான் கான்... தபாங் - 3 படக்குழுவினரின் நடன பயிற்சி
x
நடன இயக்குநர் பிரபு தேவாவிடம், நடனம் கற்கும் வீடியோ ஒன்றை நடிகர் சல்மான் கான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "மாஸ்டரிடம் இருந்து நடன பயிற்சி" என்று பதிவிட்டு, சல்மான் கான் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், பிரபு தேவா தனது "ஊர்வசி" பாடலுக்கு சல்மான் கான், நடிகர் சுதீப், தயாரிப்பாளார் சாஜித் நதியாத்வாலா ஆகியோருக்கு நடனம் கற்பிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. சாஜித் நதியாத்வாலா தயாரிப்பில், நடிகர் சல்மான் கான் நடிக்கும் தபாங் படத்தின் 3ஆம் பாகத்தை பிரபு தேவா இயக்கி வருகிறார். இந்நிலையில், தபாங் - 3 படக்குழுவினரின் இந்த நடன பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்