நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் - நடிகர் உதயா
நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் என நடிகர் உதயா குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் என சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story