பதவி ஆசை கிடையாது - ஐசரி கணேஷ்
எனக்கு பதவி ஆசை கிடையாது என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலை அவசரமாக அறிவித்து செயல்பட்டது தவறு என்றும், தேர்தல் நடக்கும் இடம் மாற்றப்படுவதில் விதி பின்பற்றப்படுமா என்பது குறித்து தெரியவில்லை என்று சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
Next Story