நீதிமன்ற உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது - ஐசரி கணேஷ்
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
Next Story