நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை - விஷால்
நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் உள்ள நாடக நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களை சந்தித்து, பாண்டவர் அணிக்கு ஆதரவு திரட்ட உள்ளதாக கூறினார்.
Next Story