நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல் ஆணையரிடம் விஷால் கோரிக்கை
நடிகர் சங்க தேர்தலை நேர்மையாக நடத்த விரும்புவதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்ததாக நடிகர் விஷால் தெரிவித்தார்.
நடிகர் சங்க தேர்தலை நேர்மையாக நடத்த விரும்புவதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்ததாக நடிகர் விஷால் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
Next Story