"நடிகர் சங்கத்தில் ஒற்றுமை அவசியம்" - நடிகர் சரத்குமார்

நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
x
நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் பேசிய அவர், நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால் ஆதரவு குறித்து கருத்து கூற முடியாது என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்