ரஜினி, கமல் ஆதரவு - வதந்தி பரப்ப வேண்டாம் - விஷால்

நடிகர் சங்கத்தில், முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விஷால் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
x
நடிகர் சங்கத்தில், முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விஷால் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,  நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் யாருக்கு ஆதரவு என, அதிகாரபூர்வமாக சொல்லும் வரை, வதந்தி பரப்ப வேண்டாம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்