நடிகர் விஜய்க்கு கத்ரினா கைப் புகழாரம்

விஜய், மிகச்சிறந்த நற்குணம் கொண்ட மனிதர் என்று பாலிவுட் நடிகை கத்ரினா கைப் புகழாரம் சூட்டி உள்ளார்.
நடிகர் விஜய்க்கு கத்ரினா கைப் புகழாரம்
x
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், மிகச்சிறந்த நற்குணம் கொண்ட மனிதர் என்று பாலிவுட் நடிகை கத்ரினா கைப் புகழாரம் சூட்டி உள்ளார். இருவரும் ஊட்டியில், விளம்பர படம் ஒன்றில் இணைந்து நடித்திருந்தனர். படப் பிடிப்பின் மலரும் நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட கத்ரினா கைப், பெண்களை மதிப்பதிலும், சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதிலும் நடிகர் விஜய் சிறப்பானவர் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்