எம்.ஜி.ஆர். உடன் நடிக்காததது வருத்தமே - நடிகர் பிரபு

எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், எம்.ஜி.ஆர். உடன் நடிக்காதது நிறைவேறாத ஆசை என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.
x
எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், எம்.ஜி.ஆர். உடன் நடிக்காதது நிறைவேறாத ஆசை என்று நடிகர் பிரபு கூறியுள்ளார். சென்னையில் திரைப்பட பூஜை ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்