நண்பர் - காதலரா? பிரியா ஆனந்த் விளக்கம்
நடிகர் கவுதம் கார்த்திக் உங்களுக்கு நண்பரா, காதலரா? என கேட்டபோது, நடிகை பிரியா ஆனந்த், சுற்றி வளைத்து பதில் அளித்தார்
நடிகர் கவுதம் கார்த்திக் உங்களுக்கு நண்பரா, காதலரா? என கேட்டபோது, நடிகை பிரியா ஆனந்த், சுற்றி வளைத்து பதில் அளித்தார். "நண்பர் காதலராக மாறலாம் - காதலர் நண்பராக மாறலாம் .கவுதம் கார்த்திக் என் நண்பரா, காதலரா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும்" என்று பிரியா ஆனந்த் தெரிவித்தார். "இன்னும் 3 நாள் பொறுத்திருங்கள் விடை தெரியும்" என்றும் பிரியா ஆனந்த் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்
Next Story