கடும் உடற்பயிற்சி செய்யும் நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி, கடுமையாக உடற்பயிற்சி செய்து, தற்போது 'ஸ்லிம்மாக' மாறியுள்ளார்.
நடிகை அஞ்சலி, கடுமையாக உடற்பயிற்சி செய்து, தற்போது 'ஸ்லிம்மாக' மாறியுள்ளார். கடுமையாக உடற்பயிற்சி செய்த வீடியோ மற்றும் புகைப்படங்களை, அவர் சமூக வலை தளங்களில் வெளியிட்டு, ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
Next Story