ஆசியா பட விருதுகள் : 2 பிரிவுகளில் 2.0 பரிந்துரை

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2 பாய்ண்ட் ஓ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆசியா பட விருதுகள் : 2 பிரிவுகளில் 2.0 பரிந்துரை
x
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2 பாய்ண்ட் ஓ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கலக்கலான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான இந்த படம் ஆசியா பட விருதுகளுக்கு பரிந்துரையாகியுள்ளது. சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த ஒலி என இரண்டு பிரிவுகளில் 2 பாய்ண்ட் ஓ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்