2018-ம் ஆண்டை தம் வசப்படுத்திய நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து, தொடர்ந்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து, தொடர்ந்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். 2018ம் ஆண்டில், ஜெய் சிம்ஹா, இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து, ஹிட் கொடுத்துள்ளார். இதே போன்று 2019ம் ஆண்டும், ஐரா, விஸ்வாசம், கொலையுதிர் காலம், சயீரா நரசிம்ஹ ரெட்டி, லவ் ஆக்ஷன் டிராமா மற்றும் பெயரிடப்படாத மற்றொரு படம் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
Next Story