மஹா படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி : நடிகை ஹன்சிகா மீது அவதூறு வழக்கு
மஹா படத்தில் நடிகை ஹன்சிகா காவி உடை அணிந்து புகை பிடிப்பது போன்ற புகைப்படம் வெளியான நிலையில் அவர் மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மஹா படத்தில் நடிகை ஹன்சிகா காவி உடை அணிந்து புகை பிடிப்பது போன்ற புகைப்படம் வெளியான நிலையில் அவர் மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த காட்சி இந்து மதத்தினரை புண்படுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வழக்கறிஞர் ஜானகிராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தின் இயக்குநர் ஜமீல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார் இந்த வழக்கு நீதிபதி தீனதயாளன் முன்னிலையில் வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
Next Story