நடிகர் அர்ஜூன் என்னிடம் அத்துமீறினார் - கன்னட நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
நடிகர் அர்ஜூன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
நடிகர் அர்ஜூன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பை கிளப்பியிருக்கிறார். மீ டூ இயக்கத்தின் மூலம் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் தங்களுக்கு நடந்த சம்பவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் வைரமுத்து, இயக்குநர் சுசி கணேசன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் விஸ்மயா என்ற படத்தில் நடித்த போது, நடிகர் அர்ஜூன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கேரள நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
#metoo#comingout against all odds. Inspite of the all the comments, backlash and misogyny that will follow, I share my experiences below cos this is about a larger change! Bring it on ! #Speakup men and women . It's time. pic.twitter.com/xzjA8EnGjR
— sruthihariharan (@sruthihariharan) October 20, 2018
இதனிடையே தமது இணையதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள நடிகர் அர்ஜூன், தாம் எந்த பெண்ணிடமும் இதுவரை தவறாக நடந்ததில்லை எனவும், ஸ்ருதியின் குற்றச்சாட்டின் பின்னணியில் யாரோ
இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story