"மலையாள நடிகர்கள் சங்கத்தில் இருந்து வெளியேறினார் திலீப்" - மோகன்லால் அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் திலீப், மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து வெளியேறியுள்ளார்.
மலையாள நடிகர்கள் சங்கத்தில் இருந்து வெளியேறினார் திலீப் - மோகன்லால் அறிவிப்பு
x
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் திலீப், மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து வெளியேறியுள்ளார். நடிகர் திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என பெண் உறுப்பினர்கள் உள்பட பலர் வலியுறுத்தி வந்த நிலையில், சங்கத்தின் தலைவரான மோகன்லால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், நடிகர் திலீப் சங்கத்தில் தனது விலகும் கடித‌த்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை திரிசூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோகன்லால் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்