"மீடூ என்றால் என்ன?" - கோபமடைந்த பாரதிராஜா
"மீடூ என்றால் என்ன?" - கோபமடைந்த பாரதிராஜா
செய்தியாளர்கள் மீ டூ விவகாரத்தில் வைரமுத்து மீதான குற்றச்சாட்டு பற்றி கேள்வி எழுப்ப, கோபமடைந்த அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பை முடித்து கொண்டார்.
Next Story