தாறுமாறாக கார் ஓட்டியதாக நடிகர் பிரதீக் மீது வழக்கு - மருத்துவ பரிசோதனைக்கு மறுத்ததால் பரபரப்பு
பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் மீது தாறுமாறாக கார் ஓட்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் மீது தாறுமாறாக கார் ஓட்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவாவில் உள்ள பார்வோரிம் நகரில், ஒன்வேயில் வந்த அவர், பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போது பிரதீக் மறுப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
Next Story