திரையுலக தளபதி என்றால் அது நடிகர் விஜய் - நடிகர் உதயநிதி விளக்கம்

திரையுலகின் தளபதி என்றால் அது நடிகர் விஜய்யை தான் குறிக்கும் என்று நடிகர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
திரையுலக தளபதி என்றால் அது நடிகர் விஜய் - நடிகர் உதயநிதி விளக்கம்
x
என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். சமூக வலை தளத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, உதயநிதி இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார். அதேபோல, திரையுலக தல என்றால், அது நடிகர் அஜித் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்