சர்கார் படத்தின் OMG பொண்ணு பாடலின் அர்த்தம்...
சர்காரின் 'OMG பொண்ணு' பாடலில் உள்ள 22 வார்த்தைகளின் விரிவாக்கமும், அர்த்தமும்...
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவாகியுள்ள படம் சர்கார். தீபாவளிக்கு படம் வெளியாக உள்ள நிலையில் அக்டோபர் 2-ம் தேதி பாடல்களை வெளியிட்டனர். அதில் OMG பொண்ணு என்ற பாடலை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளின் சுருக்கங்களை வைத்து உருவாக்கியுள்ளனர். Happy birthday என்பதை, HBD என்று சுருக்கமாக பயன்படுத்துவது வழக்கம். இதுபோல் மொத்தம் 22 வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.
Next Story