மோகன்லாலின் சமூக பணிகளுக்கு பிரதமர் பாராட்டு
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பிரதமர் மோடியை திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
தமது சமூக பணிகள் குறித்தும் எடுத்துரைத்தாகவும் அதை பிரதமரை பாராட்டியதாகவும் மோகன்லால் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச மலையாள மக்கள் மாநாட்டில் பங்கேற்க வருவதாக பிரதமர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மோகன்லால் ஆற்றி வரும் சமூக பணிகள் பாராட்டத்தக்கது என பிரதமர் மோடியும், சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story