அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிக்கை - நடிகர் ஆர்யா மனுத்தாக்கல்

அவன் இவன் திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்
அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிக்கை - நடிகர் ஆர்யா மனுத்தாக்கல்
x
* அவன் இவன் திரைப்படத்திற்கு எதிராக அம்பாசமுத்திரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் ஆர்யா  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்