சண்டைக்காட்சியில் நடித்த தனுஷூக்கு காலில் காயம்
நடிகர் தனுஷ் நடிக்கும் மாரி 2ஆம் பாக படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது
நடிகர் தனுஷ் நடிக்கும் மாரி 2ஆம் பாக படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. நேற்று ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது தனுஷூக்கு காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உரிய ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் காயம் சரியான பிறகு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story